பி. பி. ஜி. செவிலியர் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. பி. ஜி. செவிலியர் கல்லூரி
குறிக்கோளுரைமகளிரை ஆற்றல்படுத்துதல்
வகைதனியார்
உருவாக்கம்1992
கல்வி பணியாளர்
53
மாணவர்கள்552
பட்ட மாணவர்கள்100
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்40
அமைவிடம், ,
சேர்ப்புதமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்
இணையதளம்ppg.edu.in

பி. பி. ஜி. செவிலியர் கல்லூரி தமிழ்நாட்டில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டி என்னும் ஊரில் உள்ள ஒரு செவிலியர் கல்லூரி ஆகும். இது டாக்டர் எம். ஜி. ஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றது.[1]

அறிமுகம்[தொகு]

இக்கல்லூரி 1992 ஆண்டு தொடங்கப்பட்டது. மருத்துவத்துறையில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இக்கல்லூரி செயல்பட்டு வருகின்றது.[2]

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் பட்டயம், இளங்கலை, முதுகலை செவிலியர் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. [3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]