பி. பரணிகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. பரணிகுமார் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) வேட்பாளராக திருச்சிராப்பள்ளி-I தொகுதியிலிருந்து, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2006 தேர்தல்களுக்கான வேட்பாளராக இவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.[1]

இவர் 2010 ஆம் ஆண்டு இறந்த எம். பாலகிருஷ்ணனின் மகன் ஆவார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Karunanidhi, Stalin contesting from present seats". OneIndia. 30 March 2006. http://www.oneindia.com/2006/03/30/karunanidhi-stalin-contesting-from-present-seats-1143729309.html. பார்த்த நாள்: 2017-05-15. 
  2. "DMK leader Balkrishnan cremated". WebIndia123. UNI. 14 February 2010. http://news.webindia123.com/news/articles/India/20100214/1444399.html. பார்த்த நாள்: 2017-05-15. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._பரணிகுமார்&oldid=2602309" இலிருந்து மீள்விக்கப்பட்டது