உள்ளடக்கத்துக்குச் செல்

பா. நிர்மலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பி. நிர்மலா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பா. நிர்மலா
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1991–1996
முன்னையவர்எசு. ஏ. தங்கராஜன்
பின்னவர்ஆர். மணிமாறன்
தொகுதிதிண்டுக்கல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1959-03-09)9 மார்ச்சு 1959
அய்யம்பாளையம்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
தொழில்விவசாயி

பா. நிர்மலா (B. Nirmala) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1991 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

1991 ஆண்டு திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த இ. இரவிக்குமாரை நிர்மலா திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள திருவேங்கடாபுரம் பகுதியில் வசித்து வந்தனர்.[3]

2014 பெப்ரவரி 26 அன்று இவரின் கணவர் இரவிக்குமார் ஒட்டிச் சென்ற மகிழுந்தில் ஏற்பட்ட விபத்தில் இறந்தார். உடன் பயணித்த நிர்மலா படுகாயம் அடைந்தார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Former AIADMK MLA dies in road accident near Chennai". The Times of India. 2024-02-26. ISSN 0971-8257.
  2. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 311-312.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  3. "முன்னாள் அதிமுக எம்எல்ஏ சாலை விபத்தில் மரணம்". இந்து தமிழ். 2024-02-27.
  4. "Former AIADMK MLA E. Ravikumar dies in road accident near Chennai". The Hindu (in Indian English). 2024-02-26. ISSN 0971-751X.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பா._நிர்மலா&oldid=4465798" இலிருந்து மீள்விக்கப்பட்டது