பி. டி. தேவசி
Appearance
பி.டி.தேவசி (B. D. Devassy) இந்தியாவின் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1950 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 16 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) கட்சியைச் சேர்ந்த இவர் சாலக்குடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு கேரள சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Shri. B.D DEVASSY". Niyamasabha. Archived from the original on 12 May 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-05-12.
- ↑ "B D DEVASSY". Myneta. பார்க்கப்பட்ட நாள் 2012-05-12.