பி. டி. ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. டி. ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (PTR College of Engineering and Technology) என்பது தமிழ்நாட்டின், மதுரை மாவட்டம், தனபாண்டியன் நகரில் அமைந்துள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும், இது அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]