பி. ஜெயராஜ்
தோற்றம்
பி. ஜெயராஜ் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1957–1962 | |
| முன்னையவர் | ஏ. வேலு/கே. ஆர். சம்பந்தம் |
| பின்னவர் | ஜி. நாராயணசாமி நாயுடு |
| தொகுதி | மயிலாடுதுறை |
| பதவியில் 1962–1967 | |
| பின்னவர் | சி. கிருஷ்ணமூர்த்தி |
| தொகுதி | குடவாசல் |
| பதவியில் 1967–1971 | |
| பின்னவர் | ஏ. தேவேந்திரன் |
| தொகுதி | நன்னிலம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 7 திசம்பர் 1924 நெடுங்குளம் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| வாழிடம் | நெடுங்குளம், கொல்லுமாங்குடி அஞ்சல், திருவாரூர் |
| தொழில் | தோட்டப்பணி |
பி. ஜெயராஜ் (Venkatachalam) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி பகுதியினைச் சேர்ந்தவர். பேரளம் வாரிய உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த இவர், 1967ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1] முன்னதாக இவர் 1962ஆம் ஆண்டு குடவாசல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாகச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[2]
தேர்தல் செயல்பாடு
[தொகு]1962
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | பி. ஜெயராஜ் | 29,819 | 48.64% | ||
| இந்திய கம்யூனிஸ்ட் | பி. அப்பாசாமி | 16,433 | 26.81% | ||
| சுதந்திரா | எம். எசு. வீரையா | 12,083 | 19.71% | ||
| சுயேச்சை | சி. சின்னையன் | 1,961 | 3.20% | ||
| சுயேச்சை | யு. கிருஷ்ணன் | 1,006 | 1.64% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 13,386 | 21.84% | |||
| பதிவான வாக்குகள் | 61,302 | 72.17% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 89,549 | ||||
| காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) | |||||
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | பி. ஜெயராஜ் | 26,053 | 46.36% | +6.59 | |
| இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | டி. பி. ராமச்சந்திரன் | 19,571 | 34.83% | புதியவர் | |
| இந்திய கம்யூனிஸ்ட் | பி. அப்பாசாமி | 10,568 | 18.81% | -8.93 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 6,482 | 11.54% | 4.25% | ||
| பதிவான வாக்குகள் | 56,192 | 81.78% | 2.09% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 73,780 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 6.59% | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tamil Nadu Legislative Assembly” Who's Who 1967. Madras-9: Madras Legislative Assembly Department. December 1968. p. 88.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ Madras Legislative Assembly Who Who 1962. Madras-9: Legislative Assembly Department. April 1962. p. 73.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.