பி. ஜி. நாராயணன்
தோற்றம்
பு. கோ. நாராயணன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1980–1984 | |
| முன்னையவர் | எம். ஆர். சவுந்தரராஜன் |
| தொகுதி | பவானி |
| பதவியில் 1984–1989 | |
| பதவியில் 2011–2016 | |
| முன்னையவர் | கே. வி. இராமநாதன் |
| பின்னவர் | கே. சி. கருப்பண்ணன் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1 மே 1941 ஏ. புதுப்பாளையம் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| தொழில் | வழக்கறிஞர் |
பு. கோ. நாராயணன் (P. G. Narayanan) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் அண்ணா திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர் ஆவார். இவர் பவானி தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1] இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு தமிழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கபட்டார். பவானி தொகுதியிலிருந்து 1980 மற்றும் 1984 தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்ற கழககத்தின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu.
- ↑ தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1985. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். திசம்பர் 1985. p. 451-453.
{{cite book}}: CS1 maint: year (link) - ↑ 1980 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ 1984 Tamil Nadu Election Results, Election Commission of India