பி. செல்வராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. செல்வராஜ் (P. Selvaraj) இந்திய அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவரை எதிர்த்து சுயேட்சை வேட்பாளரான சங்கரலிங்கம் போட்டியிட்டார். செல்வராஜ் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 18819 ஆகும். சங்கரலிங்கம் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 18494 ஆகும்.[1]

மேலும் காண்க[தொகு]

விளாத்திகுளம் (சட்டமன்றத் தொகுதி)

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._செல்வராஜ்&oldid=3717688" இலிருந்து மீள்விக்கப்பட்டது