பி. சீனிவாச ரெட்டி
Appearance
பி. சீனிவாச ரெட்டி, தெலுங்கானாவைச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் ஒய்.எஸ்.ஆர் கட்சியின் உறுப்பினர். இவர் 1965-ஆம் ஆண்டின் நவம்பர் நான்காம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், கம்மம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலில் வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]