பி. சி. துளசி
தோற்றம்
| நேர்முக விவரம் | |
|---|---|
| பெயர் | பி.சி. துளசி |
| பிறந்த நாள் | ஆகத்து 31, 1991 |
| பிறந்த இடம் | பாலக்காடு, கேரளா, இந்தியா |
| மகளிர் ஒற்றையர் | |
| நாடு | |
| BWF Profile | |
பி.சி. துளசி (புத்தன்புரையில் சந்திரிகா துளசி பிறப்பு 31 ஆகஸ்ட் 1991) ஒரு இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை. 2010 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் மும்பையில் நடைபெற்ற டாட்டா ஓபன் இந்திய இன்டர்நேஷனல் சேலஞ்ச் போட்டிகளில் வெற்றி பெற்றார்.[1] 2013 ஜூன் மாதம், சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரீஸ் சாம்பியன் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]| இது இந்திய விளையாட்டு வீரர்/வீராங்கனை-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |