பி. சம்பத் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பி. சம்பத் குமார் ஒரு இந்திய அரசியல்வாதியும், திருச்செங்கோடு தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். அவர் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011". Govt. of Tamil Nadu.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._சம்பத்_குமார்&oldid=2342345" இருந்து மீள்விக்கப்பட்டது