பி. சபாநாயகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. சங்கர்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர்
பதவியில்
7 ஏப்ரல் 1971 – 3 நவம்பர் 1976
முன்னவர் இ.பி.ராயப்பா
தனிநபர் தகவல்
பிறப்பு 7 சூன் 1922 (1922-06-07) (அகவை 100)
மெட்ராஸ், மெட்ராஸ் மாகாணம்
தேசியம் இந்தியர்
கல்வி இ. ஆ. ப
இணையம் தமிழ்நாடு தலைமை செயலகம்

பி. சபாநாயகம் (P . Sabanayagam) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். 1945-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான இவர், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளராக பணியாற்றியவர்.[1][2][3]

அரசுப் பணிகள்[தொகு]

1945 ஆம் ஆண்டு தமிழக பிரிவு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியில் இணைந்தார்.[4] பல்வேறு முக்கிய துறைகளில் பணியாற்றிய இவர் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த இ.பி.ராயப்பாவின் பணி இடமாற்றத்திற்கு பின்னர், தமிழகத்தின் 18-வது தலைமைச் செயலாளராக 7 ஏப்ரல் 1971 அன்று பொறுப்பேற்றார். 1976-ம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி பணி ஓய்வு பெற்றார்.[5]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Statistical Handbook of Tamil Nadu. Department of Statistics. 1974. பக். 7. https://books.google.co.in/books?id=-BQvAAAAMAAJ&q=Chief+Secretary+P.+Sabanayagam&dq=Chief+Secretary+P.+Sabanayagam. 
  2. Indian Dairyman: Journal of the Indian Dairy Science Association, Volume 25. The Association. 1973. பக். 179. https://books.google.co.in/books?id=IC8oAQAAIAAJ&q=Chief+Secretary+P.+Sabanayagam&dq=Chief+Secretary+P.+Sabanayagam. 
  3. Rajan, R. V. (January 2020). "Serving the nation well - with his administrative skills". Madras Musings XXIX (18). http://www.madrasmusings.com/vol-29-no-18/serving-the-nation-well-with-his-administrative-skills/. 
  4. History of Services: Indian Administrative Service and Indian Police Service (as of 1 January 1957). Government of India Press. 1958. பக். 156. https://books.google.co.in/books?id=ebHJMgEACAAJ. 
  5. தமிழரசு இதழ். செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை வெளியீடு , தமிழ்நாடு அரசு. 16 ஏப்ரல் 1976. பக். 26. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._சபாநாயகம்&oldid=3208077" இருந்து மீள்விக்கப்பட்டது