பி. கோவிந்தசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பி. கோவிந்தசாமி (பிறப்பு: நவம்பர் 28 1938) மலேசியாவில் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஓய்வுபெற்ற தமிழாசிரியராவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1960-ஆம் ஆண்டு தொடக்கம் சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள எழுதி வருகின்றார்.

நூல்கள்[தொகு]

சிறுகதைத் தொகுப்புகள்[தொகு]

  • "மனங்கள்";
  • "உடல் மட்டும் நனைகிறது"
  • "ஒரு விடியல்"

பரிசில்களும், விருதுகளும்[தொகு]

  • மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் விருது (இருமுறை)
  • சி.வீ. குப்புசாமி விருது (2000)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கோவிந்தசாமி&oldid=1042179" இருந்து மீள்விக்கப்பட்டது