பி. கொத்தகோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. கொத்தகோட்டை மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி[தொகு]

இந்த மண்டலத்தின் எண் 5. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு தம்பள்ளப்பள்ளி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு ராஜம்பேட்டை மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் ஒன்பது ஊர்கள் உள்ளன.[3]

  • கும்மசமுத்திரம்
  • பி. கொத்தகோட்டை
  • பீரங்கி
  • படிகாயலபல்லி
  • கட்டு
  • பய்யப்பகாரிபல்லி
  • தும்மனங்குட்டா
  • கொல்லபல்லி
  • கோட்டவூர்

சான்றுகள்[தொகு]

  1. "சித்தூர் மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்". Archived from the original on 2014-12-24. பார்க்கப்பட்ட நாள் 2014-08-24.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-15.
  3. "மண்டல வாரியாக ஊர்கள் - சித்தூர் மாவட்டம்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-08-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கொத்தகோட்டை&oldid=3563194" இலிருந்து மீள்விக்கப்பட்டது