பி. கே. வாரியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பன்னியம்பள்ளி கிருஷ்ணான்குட்டி வாரியர்
பிறப்பு5 சூன் 1921 (1921-06-05) (அகவை 102)
கேரளம், கோட்டக்கல்
தொழில்ஆயுர்வேத மருத்துவர்
தேசியம்இநிதியர்
காலம்20ஆம் நூற்றாண்டு
கையொப்பம்

பி. கே. வாரியர் (P. K. Warrier) என்று பிரபலமாக அறியப்பட்ட பன்னியம்பள்ளி கிருஷ்ணன்குட்டி வாரியர் (பிறப்பு 5 ஜூன் 1921-10 சூலை 2021) என்பவர் ஒரு இந்திய ஆயுர்வேத மருத்துவர் ஆவார். இவர் இந்திய மாநிலமான கேரள மாநிலத்தில் மலப்புறம் மாவட்டம் கோட்டக்கல்லில் பிறந்தவர். [1] இவர் கோட்டக்கல் ஆர்யா வைத்ய சாலையின் தலைமை மருத்துவரும், நிர்வாக அறங்காவலரும் ஆவார். [2] இவர் ஆர்யா வைத்ய சாலையின் நிறுவனரான வைத்தியரத்னம் பி. எஸ். வாரியரின் இளைய மருமகன் ஆவார்.

விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

1999 ஆம் ஆண்டில் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தால் இவருக்கு கெளரவ டி.லிட் பட்டம் வழங்கப்பட்டது. [3] பி. கே. வாரியருக்கு அப்போதைய மகாராட்டிரா ஆளுநர் பி. சி. அலெக்சாண்டர் 30 வது தன்வந்த்ரி விருதை வழங்கினார். [4] ஆயுர்வேதத்திற்கு இவர் செய்த பங்களிப்புகளை பாராட்டும்விதமாக இவருக்கு 1999 இல் பத்மசிறீ விருதும், [5] 2010 இல் [5] பத்ம பூசண் விருதையும் இந்திய அரசிடமிருந்து பெற்றார். [6] [7]

இறப்பு[தொகு]

சமீபத்தில் தனது நூறாவது பிறந்த நாளை கொண்டாடிய இவர் 10 சூலை 2021 இல் காலமானார்.

வெளி இணைப்புகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. GG Gangadharan. "Padmashri P. K. Warrier, Arya Vaidya Sala, Kottakkal". பார்க்கப்பட்ட நாள் 3 October 2010.
  2. "Archived copy". Archived from the original on 15 November 2010. பார்க்கப்பட்ட நாள் 10 November 2010.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. "Calicut University honorary degree recipients" (PDF). University of Calicut. Archived from the original (PDF) on 7 November 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-04-08.
  4. "30th Dhanvantari Award conferred to Dr. P. K. Warrier". Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 3 October 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. 5.0 5.1 "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
  6. Padma Bhushan Awardees
  7. "AMMOI felicitates Dr P K Warrier, E T Narayanan Mooss in Thrissur". Archived from the original on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 3 October 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "Award ceremony". பார்க்கப்பட்ட நாள் 7 August 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கே._வாரியர்&oldid=3563189" இலிருந்து மீள்விக்கப்பட்டது