பி. கே. மெடினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. கே. மெடினி

பி. கே. மெடினி புரட்சிகர பாடகர், இசைக்கலைஞர், நாடகக் கலைஞர், வாழும் சுதந்திர போராட்ட வீரர் ஆவார். புன்னப்பரா-வயலார் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுள் ஒருவர் ஆவார். கேரள மாநிலத்தில் நன்கு அறிமுகமான சமூக ஆர்வலராகவும் திகழ்கிறார்.[1]

பி. கே மெடினி பொது நிகழ்வில் பேசுதல்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Profile of Malayalam Musician PK Medini". en.msidb.org. பார்க்கப்பட்ட நாள் 2018-03-09.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கே._மெடினி&oldid=2919443" இலிருந்து மீள்விக்கப்பட்டது