பி. காளியம்மாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.



பி. காளியம்மாள்
பி. காளியம்மாள்
பி. காளியம்மாள்
நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்
பதவியில் உள்ளார்
பதவியில்
14 திசம்பர் 2019
கட்சி ஒருங்கிணைப்பாளர்சீமான்
நாம் தமிழர் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர்
பதவியில் உள்ளார்
பதவியில்
05 பிப்ரவரி 2019
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புநாகப்பட்டினம், தமிழ்நாடு, இந்தியா
(தற்போதைய சென்னை, தமிழ்நாடு)
அரசியல் கட்சிநாம் தமிழர் கட்சி
துணைவர்பிரகாஷ்

பி. காளியம்மாள் (B. Kaliammal) நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஆவார்.[1]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், இளங்கலை வணிகவியல் மற்றும் முதுகலை மேலாண்மைப் பட்டம் பெற்றவராவார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

நாகபட்டினத்தில் ஒரு சமூகப் போராளியாக பணியாற்றி வந்த இவர், கசா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினார். அப்போது அவருக்கு நாம் தமிழர் கட்சியின் அறிமுகம் கிடைத்து, பின் அதன் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அக்கட்சியில் சேர்ந்தார்.

தேர்தலில் போட்டி[தொகு]

தேர்தல் தொகுதி கட்சி முடிவு பெற்ற வாக்குகள் எதிர்த்துப் போட்டியிட்டவர் எதிர்த்துப் போட்டியிட்டவர் கட்சி எதிர்த்துப் போட்டியிட்டவர் பெற்ற வாக்குகள்
2019 இந்தியப் பொதுத் தேர்தல்[2][3][4][5] வட சென்னை மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி தோல்வி 60,515 (6.33%) கலாநிதி வீராசாமி திமுக 5,90,986 (61.85%)
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்[6] பூம்புகார் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி தோல்வி 14,823 (7.16%) நிவேதா எம் முருகன் திமுக 96,102 (46.40%)

மேற்கோள்கள்[தொகு]

  1. "பூம்புகார் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பி. காளியம்மாள் நேற்று பரப்புரைசெய்தார்".
  2. "Naam Tamilar Katchi (NTK) Candidate List 2019 for Tamil Nadu Lok Sabha Election". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 2022-01-28.
  3. CHENNAI NORTH Lokshaba Constituency
  4. '60,000 பேரின் நம்பிக்கையைப் பெற்றதே மகிழ்ச்சிதான்!' 'நாம் தமிழர்' காளியம்மாள்
  5. "NTK's North Chennai candidate hitting all right notes". Archived from the original on 2021-04-16. பார்க்கப்பட்ட நாள் 2021-04-16.
  6. P KALIYAMMAL, POOMPUHAR (NAGAPATTINAM)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._காளியம்மாள்&oldid=3916299" இலிருந்து மீள்விக்கப்பட்டது