பி. கணபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பி. கணபதி (பிறப்பு: சூலை 31 1967) மலேசியாவில தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் பத்திரிகைத் துணையாசிரியராக பணியாற்றி வருகின்றார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1987 ஆம் ஆண்டு தொடக்கம் எழுதி வருகின்றார்.

இதழியல்துறை[தொகு]

இவர் "பக்தி", "திருமகள்" ஆகிய இதழ்களில் துணையாசிரியராகப் பணி புரிந்துள்ளார்.

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கணபதி&oldid=2715537" இருந்து மீள்விக்கப்பட்டது