பி. ஏ. சாமிநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பி. ஏ. சாமிநாதன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1967 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு லோக் சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ஏ._சாமிநாதன்&oldid=2599605" இருந்து மீள்விக்கப்பட்டது