உள்ளடக்கத்துக்குச் செல்

பி. எஸ். லோகநாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. எஸ். லோகநாத்
பி. எஸ். லோகநாத்
பிறப்புc. 1937
கருநாடகம், பெங்களூர்
இறப்பு9 திசம்பர் 2011
சென்னை, இந்தியா
மற்ற பெயர்கள்லோக்நாத், லோகநாதன்
பணிஒளிப்பதிவாளர்
செயற்பாட்டுக்
காலம்
1971 - 1985
வாழ்க்கைத்
துணை
ஆர். எல். ரதா
பிள்ளைகள்பி. எல். சீனிவாஸ், பி. எல். சஞ்சய்
விருதுகள்

பி. எஸ். லோகநாத் (B. S. Lokanath, 1937 – 2011) என்பவர் ஒரு இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், பாலிவுட் திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார். இவர் கே. பாலச்சந்தரின் படங்களில் ஒளிப்பதிவாளராக நன்கு அறியப்பட்டார். அவரின் 55 படங்களில் பணியாற்றியுள்ளார்.[1] இவரது தொழில் வாழ்க்கையில், அபூர்வ ராகங்கள் (1975) படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய மற்றும் திரைப்பட விருதையும், நினைதலே இனிக்கும் (1979) படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதையும் பெற்றுள்ளார்.[2] இவர் மாரடைப்பால் 9 திசம்பர் 2011 அன்று சென்னையில் இறந்தார்.[1]

பகுதி திரைப்படவியல்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Shankar (10 December 2011). "ஒளிப்பதிவாளர் பி.எஸ்.லோகநாத் மரணம் - கேபி, கமல் அஞ்சலி" (in Tamil). ஒன்இந்தியா. Retrieved 2 October 2013.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Twenty Third National Film Festival" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Retrieved 2 October 2013.

வெளி இணைப்புகள்

[தொகு]

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பி. எஸ். லோகநாத்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._எஸ்._லோகநாத்&oldid=4092873" இலிருந்து மீள்விக்கப்பட்டது