பி. எல். வர்மா
தோற்றம்
பி. எல். வர்மா | |
|---|---|
| இணை அமைச்சர், வடகிழக்கு பிரதேச மேம்பாட்டு அமைச்சகம் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 7 சூலை 2021 | |
| பிரதமர் | நரேந்திர மோதி |
| அமைச்சர் | ஜி. கிஷன் ரெட்டி |
| இணை அமைச்சர், கூட்டுறவு அமைச்சகம் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 7 சூலை 2021 | |
| பிரதமர் | நரேந்திர மோதி |
| அமைச்சர் | அமித் சா |
| முன்னையவர் | புதிய அமைச்சகம் |
| மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 25 நவம்பர் 2020 | |
| தொகுதி | உத்தரப் பிரதேசம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| வாழிடம் | பதாயூன் மாவட்டம், உத்தரப் பிரதேசம் |
பி. எல். வர்மா (B. L. Verma), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவரும்,[1][2], மாநிலங்களவை உறுப்பினரும்[3] கூட்டுறவு அமைச்சகம் மற்றும் வடகிழக்கு பிரதேச மேம்பாட்டு அமைச்சகத்தின் இணை அமைச்சரும் ஆவார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "BJP fields 8 candidates for Rajya Sabha polls in UP, avoids replay of 2018 | Lucknow NYOOOZ". NYOOOZ.
- ↑ Shantanu, Shashank (26 October 2020). "BJP releases list of candidates for Rajya Sabha election, eyes 2022 UP assembly polls". www.indiatvnews.com.
- ↑ "Rajya Sabha elections: BJP adds 9 more members to its tally". Hindustan Times. 3 November 2020.
- ↑ Ministers and their Ministries of India