உள்ளடக்கத்துக்குச் செல்

பி. எம். பெரியகருப்பன் அம்பலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. எம். பெரியகருப்பன் அம்பலம்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1957–1962
முன்னையவர்எஸ்.சின்னக் கருப்பன்
பின்னவர்எம். சிவராமன் அம்பலம்
தொகுதிமேலூர்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தொழில்விவசாயி

பி. எம். பெரியகருப்பன் அம்பலம் (M. Periyakaruppan Ambalam) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் மதுரை மாவட்டம் கோட்டக்குடி கிராமத்தினைச் சேர்ந்தவர். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த இவர், 1957ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் மேலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

தேர்தல் செயல்பாடு

[தொகு]
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: மேலூர்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு பி. கக்கன் 33,123 22.18% -5.11
காங்கிரசு பி. எம். பெரியகருப்பன் அம்பலம் 31,461 21.06% -6.22
சுயேச்சை கே. பரமசாமி அம்பலம் 25,583 17.13% புதியவர்
சுயேச்சை பி. வடிவேல் 20,804 13.93% புதியவர்
சுயேச்சை ஐ. சமதாரம் 14,575 9.76% புதியவர்
சுயேச்சை கே. பி. எசு. பி. கருப்பையா செட்டியார் 13,672 9.15% புதியவர்
சுயேச்சை ஏ. வேலுசாமி 10,150 6.80% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 1,662 1.11% -4.85%
பதிவான வாக்குகள் 149,368 87.69% -3.69%
பதிவு செய்த வாக்காளர்கள் 170,331
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -5.11%

மேற்கோள்கள்

[தொகு]
  1. Madras Legislature WHO IS WHO 1957. Madras-9: Legislature Department, Madras. 1957. p. 34.{{cite book}}: CS1 maint: location (link)
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2015-07-26.