பி. எம். ஜமாஹிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முனைவர் பி. எம். ஜமாஹிர் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர், இலங்கை, கண்டி, தஸ்கொல்ல, பல்கலைக்கழக வீதி லேடி ஹில் எனுமிடத்தில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், பல்வேறு நூல்களை எழுதியவரும், மெய்யியல் துறையில் முனைவர் பட்டமும், அதே துறையில் முதுநிலை விரிவுரையாளர் பட்டத்தையும் பெற்றவருமாவார். மேலும் இவர் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._எம்._ஜமாஹிர்&oldid=2716427" இலிருந்து மீள்விக்கப்பட்டது