உள்ளடக்கத்துக்குச் செல்

பி. எசு. தனுக்கோடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. எசு. தனுக்கோடி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1967–1971
முன்னையவர்சி. எம். அம்பிகாபதி
பின்னவர்தாழை மு. கருணாநிதி
தொகுதிதிருவாரூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1926-10-13)13 அக்டோபர் 1926
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
தொழில்விவசாயி

பி. எசு. தனுக்கோடி (P. S. Dhanushkodi) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திருவாரூர் மாவட்டம் சூரமங்கலம் பகுதியினைச் சேர்ந்தவர். பாங்கல் தொடக்கப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். இந்திய பொதுவுடமைக் கட்சியினைச் (மார்க்சிஸ்ட்) சார்ந்த இவர், 1967ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

தேர்தல் செயல்பாடு

[தொகு]
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: திருவாரூர்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) பி. எசு. தனுக்கோடி 30,510 48.04% New
காங்கிரசு வி. வேதையன் 27,956 44.02% -0.87
இபொக எசு. வடிவேல் 5,040 7.94% -28.72
வெற்றி வாக்கு வேறுபாடு 2,554 4.02% -4.21%
பதிவான வாக்குகள் 63,506 81.62% 6.50%
பதிவு செய்த வாக்காளர்கள் 80,116
காங்கிரசு இடமிருந்து இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) பெற்றது மாற்றம் 3.15%

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tamil Nadu Legislative Assembly” Who's Who 1967. Madras-9: Madras Legislative Assembly Department. December 1968. p. 58.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._எசு._தனுக்கோடி&oldid=4330854" இலிருந்து மீள்விக்கப்பட்டது