உள்ளடக்கத்துக்குச் செல்

பி. உத்திரபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொ. உத்திரபதி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1977–1980
முன்னையவர்மணலி கந்தசாமி
தொகுதிதிருத்துறைப்பூண்டி
பதவியில்
1980–1984
பதவியில்
1984–1989
பின்னவர்கோ. பழனிச்சாமி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1930
இறப்பு27 சனவரி 2015(2015-01-27) (அகவை 85)
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்திய பொதுவுடமைக் கட்சி
தொழில்விவசாயம்

பொ. உத்திரபதி (P. Uthirapathy) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1977[1] மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் நட்டைபெற்ற தேர்தல்களில் திருத்துறைப்பூண்டி தொகுதியிலிருந்து இந்திய பொதுவுடமைக் கட்சியின் வேட்பாளராகவும்,[2][3] 1980ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்திய பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சியம்) வேட்பாளராகவும் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 468-469.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. 1977 Tamil Nadu Election Results, Election Commission of India
  3. 1984 Tamil Nadu Election Results, Election Commission of India
  4. 1980 Tamil Nadu Election Results, Election Commission of India
  5. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 98-99.{{cite book}}: CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._உத்திரபதி&oldid=4418952" இலிருந்து மீள்விக்கப்பட்டது