உள்ளடக்கத்துக்குச் செல்

பி. இலட்சுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. இலட்சுமி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1985–1989
முன்னையவர்மா. ஆறுமுகம்
பின்னவர்ஆர். அண்ணாநம்பி
தொகுதிஅவினாசி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1959-10-29)29 அக்டோபர் 1959
குன்னத்தூரம்பாளையம்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
தொழில்விவசாயி

பி. இலட்சுமி (P. Lakshmi)(29 அக்டோபர் 1959-15 ஆகத்து 2005)[1] என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரம்பாளையத்தினைச் சேர்ந்தவர். பள்ளிக் கல்வியினை முடித்துள்ள இலட்சுமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர். இவர், 1984ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் அவினாசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://www.assembly.tn.gov.in/archive/12th_2001/12_11.pdf
  2. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1985. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். திசம்பர் 1985. p. 652-654.{{cite book}}: CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._இலட்சுமி&oldid=4358945" இலிருந்து மீள்விக்கப்பட்டது