உள்ளடக்கத்துக்குச் செல்

பி. ஆயிசா பொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. ஆயிசா
P. Aisha Potty MLA
പി. ആയിഷാ പോറ്റി
சட்டப் பேரவை உறுப்பினர், கேரளம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2006
முன்னையவர்ஆர். பாலகிருட்டிணா பிள்ளை
தொகுதிKottarakkara
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு31 மே 1958
கொட்டாரக்கரை
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
துணைவர்இ. சங்கரன் பொட்டி
பிள்ளைகள்ரெசுமி சங்கர், சூரச் சங்கர்
வாழிடம்கொட்டாரக்கரை
முன்னாள் கல்லூரிஅரசு சட்டக் கல்லூரி, திருவனந்தபுரம் [1]

பி. ஆயிசா பொட்டி (P. Aisha Potty) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். 2006 ஆம் ஆண்டு முதல் கேரள மாநிலத்தின் கொட்டாரக்கரை தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். என். வாசுதேவன் பொட்டி மற்றும் என்.யே. பார்வதி அந்தர்சனம் ஆகியோருக்கு இவர் மகளாகப் பிறந்தார். சட்டப் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தார்.[2] ஆயிசா பொட்டி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க தேசிய மன்றத்தில் உறுப்பினராகவும் இருந்தார். மாநில மகளிர் துணைக் குழுவின் குழுத்தலைவராகவும் ஆயிசா பணியாற்றினார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 42,000 வாக்குகளுக்கு மேல் பெரும்பான்மையுடன் இவர் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "My Neta". பார்க்கப்பட்ட நாள் 11 June 2018.
  2. "P. Aisha Potty, MLA from Kottarakkara, Kerala, India". Archived from the original on 21 April 2016. பார்க்கப்பட்ட நாள் 23 April 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ஆயிசா_பொட்டி&oldid=3671920" இலிருந்து மீள்விக்கப்பட்டது