பி. ஆடலரசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. ஆடலரசன் ( P. Adalarasan) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.இவர் திமுக கட்சியை சேர்த்தவர். இவர் 2016 ஆம் ஆண்டு தேர்தலில் திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] [2]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2016 திருத்துறைப்பூண்டி திராவிட முன்னேற்றக் கழகம் 58877

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ஆடலரசன்&oldid=3037178" இலிருந்து மீள்விக்கப்பட்டது