பி. ஆசியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பி. ஆசியன் (P. Asayan) (1957 இல் பிறந்தவர்) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1989 மற்றும் 1996 தேர்தல்களில் ஆண்டிபட்டி தொகுதியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ஆசியன்&oldid=2692674" இருந்து மீள்விக்கப்பட்டது