பி. அப்துல் ஹமீது
தோற்றம்
பி. அப்துல் ஹமீது | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 25 மே 2016 | |
| தொகுதி | வள்ளிக்குன்னு |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் |
பி. அப்துல் ஹமீது என்பவர் இந்திய அரசியல்வாதி. இவர் தற்போதைய கேரள சட்டப்ரபேரவையின் வள்ளிக்குன்னு தொகுதியின் உறுப்பினர் ஆவார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kerala Assembly Election 2016 Results". Kerala Legislature. Retrieved 8 June 2016.