பி.பி.சியின் உலகின் சிறந்த பத்துப் பாடல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிபிசி செய்தி நிறுவனத்தின் 70 ஆம் ஆண்டு சேவையின் போது நடத்தப்பட்ட கணக்கெடுப்பொன்றின்படி உலகின் பத்துப் பாடல்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற்றது. இப்பட்டியலில் வந்தே மாதரம் பாடல் இரண்டாவது இடத்திலும், இளையராஜாவின் இசையில் வெளிவந்த தளபதி திரைப்படப் பாடலான 'ராக்கம்மா கையத் தட்டு" பாடல் நான்காவது இடத்திலும், தமிழீழ விடுதலைப் புலிகளினைப் பற்றிய திரைப்படமான 'முகங்கள்' படத்திலிருந்து பாடல் ஐந்தாவது இடத்திலும் இடம்பெற்றன. 150,000 மக்கள் தேர்தலில் பங்குபெற்று வாக்களித்தனர்.


இலக்கம் பாடல் இசை
1 A nation once again Wolfe Tones
2 வந்தே மாதரம் Various artists
3 Dil Dil Pakistan Vital Signs
4 ராக்கம்மா கையத்தட்டு இளையராஜா
5 பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது திருமலை சந்திரன்
6 Ana wa Laila (Me and Laila) Kazem El Saher
7 Reetu haruma timi hariyali basant hau nadihruma timi pabitra ganga hau Arun Thapa
8 Believe cher
9 Chaiyya Chaiyya ஏ. ஆர். ரஹ்மான்
10 Bohemian Rhapsody Queen

வெளியிணைப்புகள்[தொகு]