பி.ஜே. ஜமீர் அஹ்மத் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பி.ஜே. ஜமீர் அஹ்மத் கான்
Minister of Minorities Welfare, Haj and Wakf Department
Chamarajpet தொகுதியின்
Member of the Karnataka Legislative Assembly
முன்னவர் S. M. Krishna
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி Janata Dal (Secular)

பி.ஜே. ஜமீர் அஹ்மத் கான் சட்டமன்ற உறுப்பினராகவும், கர்நாடக மாநில ஜனதா தளத்தின் முன்னாள் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார். கர்நாடக அரசின் ஹஜ் மற்றும் வக்ஃப் வாரியத்தின் முன்னாள் அமைச்சராகவும், சாம்ராஜ் பேட்டை தொகுதியில் இருந்து 3 முறை எம்.எல்.ஏ.வாகவும் இருந்தார்.

2005 ஆம் ஆண்டில் எஸ். எம். கிருஷ்ணா மகாராஷ்டிரா கவர்னராக நியமிக்கப்பட்டபோது, ஜமீரின் அரசியல் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. கிருஷ்ணர் கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார். கிருஷ்ணாவின் லெப்டினன்ட் ஆர்.வீ. தேவராஜைத் தோற்கடித்தார். அதன்பிறகு, ஜே.டி.எஸ்-பிஜேபி கூட்டணி அரசாங்கத்தில்எச்.டி. குமாசவாமியின் தலைமையின் கீழ் இருந்த அமைச்சரவையில் கீழ் ஹஜ் மற்றும் வக்ஃப் அமைச்சராக ஜமீர் பதவி ஏற்றார். மூன்று முறை  எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளாா்.  ஜமீர் தேசிய சுற்றுலாக்களில், மாநிலத்தில் ஒரு போக்குவரத்து நிறுவனத்தில் ஒரு பங்குதாரராக உள்ளார். ஜமீர் அகமது கான் பிறந்த நாள் ஆகஸ்ட் 1 ம் தேதி ஆகும்.

2016 ல், இந்தியாவில் ராஜிய சபைக்கு நடந்த தோ்தலில், மாற்றி வாக்களித்ததற்காக பல்வேறு கட்சியியை சாா்ந்த ஏழு உறுப்பினா்களை பதவி நீக்கம் செய்யப்பட்டனா். இந்த ஏழு உறுப்பினா்களில் பி.ஜே. ஜமீர் அஹ்மத் கானும் ஒருவா் ஆவாா். 

ஆதாரங்கள்[தொகு]