பி. சுமீத் ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பி.சுமீத் ரெட்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பி. சுமீத் ரெட்டி
நேர்முக விவரம்
பிறப்பு பெயர்சுமீத் ரெட்டி புசு
நாடு இந்தியா
பிறப்பு26 செப்டம்பர் 1991 (1991-09-26) (அகவை 32)[1]
இந்தியா
வசிக்கும் இடம்தெலுங்கானா
கரம்வலதுகை
ஆடவர் இரட்டையர்
பெரும தரவரிசையிடம்17 (12/31/2015)
தற்போதைய தரவரிசை19 (4/28/2016)
இ. உ. கூ. சுயவிவரம்

பி. சுமீத் ரெட்டி (B. Sumeeth Reddy), பிறப்பு: 26 செப்டம்பர் 1991) ஓர் இந்திய இறகுப் பந்தாட்டக்காரர். இவர் ஆடவர் இரட்டையர் ஆட்டங்களில் கலந்துகொள்கிறார். இவருடன் ஆடவர் இரட்டையரில் மனு அத்திரியும் முன்பு டி. ஏமா நாகேந்திர பாபுவும் பங்கேற்றனர்.[1] He competed at the 2014 Asian Games.[2]

சாதனைகள்[தொகு]

வ. எண் ஆண்டு விளையாட்டுப் போட்டி வகை பங்காளி
1 2013 டாட்டா இந்தியத் திறந்தநிலைப் பன்னாட்டு அறைகூவல்[3] ஆடவர் இரட்டையர் மனு அத்திரி
2 2014 டாட்டா இந்தியத் திறந்தநிலைப் பன்னாட்டு அறைகூவல்[4] ஆடவர் இரட்டியர் மனு அத்திரி
3 2015 இலாகோசு பன்னாட்டு விளையாட்டு 2015[5] ஆடவர் இரட்டையர் மனு அத்திரி
     பன்னாட்டு அறைகூவல் விளையாட்டுப் போட்டி
     பன்னாட்டுத் தொடர் விளையாட்டுப் போட்டி

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "BWF content".[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Men's Team - Entry List by Event". Incheon 2014 official website. Archived from the original on 11 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 10 July 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "BWF - TATA Open India International Challenge 2013 - Matches".
  4. "BWF - TATA Open India International Challenge 2014 - Matches".
  5. "BWF - Lagos International 2015 - Winners".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._சுமீத்_ரெட்டி&oldid=3765819" இலிருந்து மீள்விக்கப்பட்டது