பி.கே.பஷீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பி.கே.பஷீர் என்பவர் இந்திய அரசியல்வாதி. இவர் கேரள 13ம் சட்டப்ரபேரவையின்எர்ணாடு தொகுதியின் உறுப்பினர். இவர் இந்திய முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்தவர். .[1]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவர் எடவன்னாவில் 25 செப்டம்பர் 1959ல் பிறந்தார். சீதி ஹஜி மற்றும் பாத்திமாவிற்கும் பிறந்தார். ரஜீயா பஷீர் என்பவரை மணம் முடித்து மூன்று குழந்தைகள் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி.கே.பஷீர்&oldid=2342198" இருந்து மீள்விக்கப்பட்டது