பி.எச்.பி நீட்சிகள் செயலிகள் களஞ்சியம் (பியர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி.எச்.பி நீட்சிகள் செயலிகள் களஞ்சியம் (PHP Extension and Application Repository) அல்லது பியர் (PEAR) என்பது பி.எச்.பி மொழியில் எழுதப்பட்ட நிரல்ககளை ஒர் ஒழுங்கான முறையில் மீள் பயன்பாட்டுக்காக பகிரும் ஒரு திட்டம் ஆகும். இணையம் மூலம் இதை நிறுவ முடியும். அதன் பின்னர் இது பி.எச்.பி இல் எழுதப்பட்ட பல்வேறு நூலங்களை அல்லது நிரல் பொதுதிகளை இணையம் மூலம் எளிமையாகத் தேடி, நிறுவி, நிர்வாகிக்க இது உதவுகிறது. இத் திட்டம் 1999 இல் தொடங்ப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]