உள்ளடக்கத்துக்குச் செல்

பி-வலயக்குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
p-தொகுதியில் உள்ள தனிமங்கள்
கூட்டம் 13 14 15 16 17 18
ஆவர்த்தனம்
2 5
B
6
C
7
N
8
O
9
F
10
Ne
3 13
Al
14
Si
15
P
16
S
17
Cl
18
Ar
4 31
Ga
32
Ge
33
As
34
Se
35
Br
36
Kr
5 49
In
50
Sn
51
Sb
52
Te
53
I
54
Xe
6 81
Tl
82
Pb
83
Bi
84
Po
85
At
86
Rn
7 113
Uut
114
Uuq
115
Uup
116
Uuh
117
Uus
118
Uuo

p-தொகுதி அல்லது p-வலயக்குழு தனிமங்கள் என்பவை தனிம அட்டவணையில் இறுதியில் உள்ள 6 கூட்டம் தனிமங்களாகும்( ஈலியம்(He) தவிர). தனிம வரிசை அட்டவணையில் 13ஆம் தொகுதியிலிருந்து 18 ஆம் தொகுதி வரைச் சார்ந்திருக்கும் தனிமங்களில், p ஆர்பிட்டால்களில் எலக்ட்ரான்கள் தொடர்ச்சியாக நிரவுதல் செய்யும் தனிமங்களே p-தொகுதி தனிமங்கள் என அறியப்படுகின்றன. எல்லா தனிமங்களிலும் ‘s’ ஆர்பிட்டால்களில் முழுமையாக நிரப்பப்பட்டும், ‘p’ஆர்பிட்டால்கள் முழுமையாக நிரப்பப்படாத நிலைமையிலும் உள்ளன. 13ஆம் தொகுதியிலிருந்து (ns2 np1 ) 17ஆம் தொகுதி வரை (ns2 np5) ஒவ்வொரு எலக்ட்ரானாக தொடர்ச்சியாக நிரப்பப்படுகின்றன. 18 ஆம் தொகுதியில் (ns2 np6) s-மற்றும் p-ஆர்பிட்டால்கள் முழுமையாக எலக்ட்ரான்களால் நிரப்பப்பட்டுள்ளன.p-தொகுதி தனிமங்கள் நேர் மற்றும் எதிர் ஆக்ஸிஜனேற்ற நிலைகளை உடையன.

தொகுதியின் கூட்டங்கள் ஆனது பின்வருமாறு:

ஆவர்த்தன அட்டவணையின் வேதியியல் தொடர்
உலோகங்கள் கார மண்கள் லாந்த்தனைடுகள் அக்டினைடுகள் தாண்டல் உலோகங்கள்
உலோகங்கள் உலோகப்போலிகள் அலோகங்கள் ஆலசன்கள் அருமன் வாயுக்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி-வலயக்குழு&oldid=2318366" இலிருந்து மீள்விக்கப்பட்டது