பிஸ்வாமோகன் டெபர்பர்மா
பிஸ்வாமோகன் டெபர்பர்மா Biswamohan Debbarma | |
---|---|
பிறப்பு | 1968 |
சார்பு | திரிபுரா தேசிய விடுதலை முன்னணி |
தரம் | தலைவர் |
பிஸ்வாமோகன் டெபர்பர்மா (Biswamohan Debbarma) என்பவர் திரிபுரா தேசிய விடுதலை முன்னணியின் தற்போதைய தலைவர் ஆவார்.[1][2] இவர் மீது உயிருக்கும் உடல்நலத்துக்கும் எதிராக ஆயுதங்கள்/வெடிமருந்துகள் பயன்படுத்திய குற்றங்கள் உள்ளிட்ட வழக்குகள் உள்ளதால், இவர் தற்போது இந்தியா மற்றும் பன்னாட்டுக் காவலகத்தால் தேடப்படும் குற்றவாளியாக உள்ளார்.[3][4][5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Bhaumik, Subir (2004-05-06). "Tripura rebels surrender". BBC. http://news.bbc.co.uk/2/south_asia/3689925.stm. பார்த்த நாள்: 2009-03-15.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ India Press Information Bureau(2009-02-18). "Policy for Solving Insurgency Problem in NE". செய்திக் குறிப்பு.
- ↑ "DEBBARMA, Biswamohan". Interpol. 2008-02-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-03-15 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "DEBBARMA, Biswamohan". Central Bureau of Investigation. 2008-12-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-03-15 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Biswamohan Debbarma". Tripura Police. 2009-04-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-03-15 அன்று பார்க்கப்பட்டது.