பிஸ்வநாத் ராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிஸ்வநாத் ராய்
<nowiki>பாராளுமன்ற மக்களவை உறுப்பினா்
பதவியில்
1952-1977
பின்வந்தவர் தேவதா மணி திரிபாதி
தொகுதி தியோாியா ,உத்திர பிரதேசம்
தனிநபர் தகவல்
பிறப்பு டிசம்பா் 10, 1906
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ்

பிஸ்வநாத் ராய்: இவா் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவாா்.  இவா்  உத்திரபிரதேச மாநிலம்  தியோரியா  தொகுதியிலிருந்து இந்திய பாராளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைகக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவா் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சாா்ந்தவா்.[1] இவா் கோரக்பூர் செயின்ட் ஆண்ட்ரூ கல்லூரி  மற்றும் அலாகாபாத் பல்கலைக்கழகத்தின்  மாணவா்  ஆவாா்.  இவர் மத்திய அரசாங்கத்தில் தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் புனர்வாழ்வு துறை இணை அமைச்சராக இருந்துள்ளாா்.[2][3]

குறிப்புகள்[தொகு]

  1. "Lok Sabha Members Bioprofile". Lok Sabha. பார்த்த நாள் 20 October 2017.
  2. Lok Sabha Debates. Lok Sabha Secretariat. 1970. பக். 235. https://books.google.com/books?id=MVlPAQAAMAAJ. பார்த்த நாள்: 20 October 2017. 
  3. Parliament of India, Third Lok Sabha: Who's who 1962. Lok Sabha Secretariat. 1962. பக். 453. https://books.google.com/books?id=K6v7v6JijJAC. பார்த்த நாள்: 20 October 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஸ்வநாத்_ராய்&oldid=2538239" இருந்து மீள்விக்கப்பட்டது