பிஸ்மார்க் பழுப்பு Y

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிஸ்மார்க் பழுப்பு Y
Bismarck Brown Y.svg
பெயர்கள்
வேறு பெயர்கள்
Bismarck brown
Manchester brown
Phenylene brown
Basic Brown 1
C.I. 21000
Vesuvine BA
இனங்காட்டிகள்
8005-77-4 N
ChemSpider 13374 N
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 13981
பண்புகள்
C18H18N8·2HCl
வாய்ப்பாட்டு எடை 419.31 g/mol
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

பிஸ்மாா்க் பழுப்பு Y ( Bismarck Brown Y) என்பது ஒரு டையசோ சாயமாகும். இது உயிர் தசைகளுக்கு நிறமுட்டுவதில் பயன்படுகிறது. அமில பிசின்களுக்கு மஞ்சள் நிறத்தை தருகிறது. உயிருள்ள செல்களுக்கும் இதை பயன்படுத்தலாம். எலும்பு மாதிரிகளில் குருத்தெலும்புகளை நிறமுட்ட பயன்படுகிறது. செல்லுலோசை நிறம் ஊட்டச் செய்யும் காஸ்ட்டன்-ஷிப் கரணியில் பயன்படுகிறது. மேலும் பெலுகன் நிறத்திலிருந்து டி.என்.ஏ நிறத்திற்கு மாறுகிறது.கடந்த காலங்களில் இது பயன்படுத்தப்பட்டது. தற்போது இதற்கு பதிலாக வேறு கறைகள் பயன்படுகிறது. இது பாப்பனிகொலாயஸ் கறையின் ஒரு பகுதியாகும்.அமிலபுகா கிருமிகளை கறை நீக்கும் விக்டோரியா நீலம்-R யை கறைநீக்கும் நிறமியாக பயன்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

Lillie, RD (1977) Conn's Biological Stains, 9th ed. Baltimore: Williams & Wilkins, p. 145-146.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஸ்மார்க்_பழுப்பு_Y&oldid=2723107" இருந்து மீள்விக்கப்பட்டது