பிஷ் ஓயிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Fish Hoek
Vishoek
பிஷ் ஓயிக்கின் வான்வழி ஒளிப்படம்
பிஷ் ஓயிக்கின் வான்வழி ஒளிப்படம்
நாடுதென்னாப்பிரிக்கா
மாகாணம்மேற்கு கேப்
நகராட்சிகேப் டவுன் நகராட்சி
Established1660
பரப்பளவு[1]
 • மொத்தம்13.45 km2 (5.19 sq mi)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்11,890
 • அடர்த்தி880/km2 (2,300/sq mi)
இனப் பகுப்பு(2011)[1]
 • கருப்பின ஆபிரிக்கர்9.7%
 • கலவை நிறத்தவர்5.1%
 • இந்தியர்/ஆசியர்1.2%
 • வெள்ளையர்82.2%
 • பிறர்1.9%
தாய்மொழிகள் (2011)[1]
 • தெ.ஆ.ஆங்கிலம்83.0%
 • ஆபிரிக்கான மொழி12.6%
 • Other4.4%
அஞ்சல் குறியீடு (street)7975
PO box7974

 பிஷ் ஓயிக்(Fish Hoek) என்பதை  பிஷ் காா்னர் அல்லது  பிஷ் கிலேன் என்றும் அழைப்பர். தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் கேப் தீபகற்பத்தில் உள்ள ஃபாப் பேக் பக்கத்தில் பிஷ் ஓயிக் பள்ளத்தாக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு கடலோர நகரமாகும். பிஷ் ஓயிக் முன்பு ஒரு தனி நகராட்சியாக இருந்தது,  இப்போது கேப் டவுன் நகரத்தின் பகுதியாக உள்ளது. கேப் டவுன் கடலோர புறநகர் பகுதியாக உள்ளது.  பிஷ் ஓயிக் பயணிகள், ஓய்வுபெற்றவர்களுக்கும் விடுமுறை தினங்களுக்கும் ஒரு குடியிருப்பாக பிரபலமாக உள்ளது. 'ட்ரெக்'  (trek) மீன் பிடித்தல் மற்றும் கடல் உலாவல், பாய்மரம் மற்றும் சூரிய குளியல் செயல்களை ஓய்வு நேரங்களைக் கொண்டு இணைந்திருக்கும் பாரம்பரிய தொழில்கள் ஆகும்.

மேற்கோள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Main Place Fish Hoek". Census 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஷ்_ஓயிக்&oldid=3314246" இலிருந்து மீள்விக்கப்பட்டது