உள்ளடக்கத்துக்குச் செல்

பிவண்டி கிழக்கு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிவண்டி கிழக்கு சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 137
Rais Shaikh, present MLA of Bhiwandi east
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்தானே மாவட்டம்
மக்களவைத் தொகுதிபிவண்டி மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
ரைசு சேக்
கட்சிசமாஜ்வாதி கட்சி

பிவண்டி கிழக்கு தொகுதி (Bhiwandi East Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது தானே மாவட்டத்தில் அமைந்துள்ளது மேலும் இது பிவண்டி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: பிவண்டி கிழக்கு[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி ரைசு கசம் சேக் 119687 38.65
சிவ சேனா சந்தோசு மஞ்சய்யா ஷெட்டி 67672 21.41
வாக்கு வித்தியாசம் 52015
பதிவான வாக்குகள் 181580
சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 262. Retrieved 2015-08-09.
  2. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-02-13.

வெளியிணைப்புகள்

[தொகு]

இந்திய தேர்தல் ஆணையம்