பிவண்டி கிராமப்புற சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பிவண்டி கிராமப்புற சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 134 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | தானே மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | பிவண்டி மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 2008 |
| ஒதுக்கீடு | பழங்குடியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் சாந்தாராம் துக்காராம் மோர் | |
| கட்சி | பாலாசாகேபஞ்சி சிவ சேனா |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
பிவண்டி கிராமப்புற சட்டமன்றத் தொகுதி (Bhiwandi Rural Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவில் உள்ள மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி தானே மாவட்டம் மற்றும் பால்கர் மாவட்டத்தில் அமைந்துள்ளது,[1][2] இது பிவாண்டியின் மக்களவைதொகுதிக்கு உட்பட்ட ஒர் சட்டமன்றத் தொகுதியாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 2009 | விஷ்ணு சவாரா | பாரதிய ஜனதா கட்சி | |
| 2014 | சாந்தாராம் மோர் | பாலாசாகேபஞ்சி சிவ சேனா | |
| 2019 | |||
| 2024 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சிவ சேனா | சாந்தாராம் துக்காராம் | 1,27,205 | 52.68 | ||
| சிசே (உதா) | கட்டல் மகாதேவ் அம்போ | 69243 | 28.68 | ||
| வாக்கு வித்தியாசம் | 57962 | ||||
| பதிவான வாக்குகள் | 241460 | ||||
| சிவ சேனா கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 262. Retrieved 2015-08-07.
- ↑ "State Elections 2004 - Partywise Comparison for 59-Wada Constituency of Maharashtra". Eci.nic.in. Retrieved 2015-12-23.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23.