பிள்ளையார்விளை
தோற்றம்
பிள்ளையார்விளை | |
---|---|
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | கன்னியாகுமரி |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
பிள்ளையார்விளை (Pillayarvilai) என்பது தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இராஜாக்கமங்கலம் வட்டாரம்,[1] எள்ளுவிளை ஊராட்சிகுட்பட்ட ஒரு கிராமமாகும்.[2]
இராஜாக்கமங்கலம், குருந்தன்கோடு, அகஸ்தீஸ்வரம், தக்கலை ஆகியவை பிள்ளையார்விளைக்கு அருகிலுள்ள நகரங்களாகும். இது நாகர்கோவில் தொடருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளது. இங்கு ஸ்ரீமன் நாராயணசாமி கோயில் அமைந்துள்ளது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்பிரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)