பிளே போய் தொழிலகம்
தோற்றம்

பிளே போய் தொழிலகம் (Playboy Enterprises) ஒர் அமெரிக்க மகிழ்கலை வணிக நிறுவனமாகும். இது 1953 ஆம் ஆண்டில் பெண்களை ஆபாசமாக, நிர்வாணமாக, கவர்ச்சியாக காட்டும் பிளே போய் இதழை வெளியிடும் நிறுவனமாக தொடங்கி இன்று உலகின் பெரிய மகிழ்கலை நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கின்றது. தொலைக்காட்சி, இணையம் போன்ற எல்லா ஊடகங்களையும் பயன்படுத்தும் நிறுவனமாக வ்ளர்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க பண்பாட்டிலும் உலகமயமாதல் பண்பாட்டிலும் பிளே போய் இதழினிதும் நிறுவனத்தினதும் தாக்கம் கணிசமானது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ (23 March 2021). "PLBY Group Reports Fourth Quarter & Full Year 2020 Financial Results". செய்திக் குறிப்பு.
- ↑ "PLBY Group, Inc. Propectus". U.S. Securities and Exchange Commission. Retrieved 19 May 2021.
- ↑ "Playboy Men's Grooming – Walmart.com". www.walmart.com. Archived from the original on 2021-11-04.