பிளேயாஸ் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிளேயாஸ் ஏரி இது ஒரு வறன்ட ஏரியாகும் இவை ஐக்கிய அமெரிக்க நாடு, நியு மெக்ஸிக்கோ மற்றும் ஹிடல்கோ நாடுகளில் 1304 மீட்டர் உள்ளன நீண்ட ஏரி வடக்கு , வடகிழக்கு தெற்கு, தென்கிழக்கு வரை பரவியுள்ளது பிளேயாஸ் பள்ளத்தாக்கு, மேற்கில் அனிமாஷ் மலைக்கும் கிழக்கில் சிறிய ஹட்செட் மலைக்கும் இடையில் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளேயாஸ்_ஏரி&oldid=3178960" இலிருந்து மீள்விக்கப்பட்டது