பிளெய்சு கீட்டோன் தொகுப்புவினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிளெய்சு கீட்டோன் தொகுப்புவினை (Blaise ketone synthesis) என்பது அமிலக்குளோரைடுகளுடன் கரிமத்துத்தநாகச் சேர்மங்களை வினைபுரியச் செய்து கீட்டோன்களை வரவழைக்கும் வேதிவினையாகும். எட்மாண்டு.இ.பிளெய்சு கண்டறிந்த காரணத்தால் பிளெய்சு கீட்டோன் தொகுப்புவினை என்று அழைக்கப்படுகிறது [1] [2]

பிளெய்சு கீட்டோன் தொகுப்புவினை

.

கரிம குப்ரேட்டுகளுடனும் இவ்வினை சாத்தியமாகிறது [3][4]. இவ்வினைக்கான மதிப்புரைகளும் எழுதப்பட்டன [5] [6].

மாறுபாடுகள்[தொகு]

பிளெய்சு-மாயிர் வினை[தொகு]

β-ஐதராக்சி அமிலக்குளோரைடுகளைப் பயன்படுத்தி β-ஐதராக்சி கீட்டோன்களைத் தயாரிக்கும் பிளெய்சு கீட்டோன் தொகுப்புவினையே பிளெய்சு-மாயிர் வினை எனப்படுகிறது. இவ்வகையான கீட்டோன்களை கந்தக அமிலத்தைப் பயன்படுத்தி α,β-நிறைவுறா கீட்டோன்களாக மாற்றமுடியும் [7].

மேற்கோள்கள்[தொகு]

  1. ^ Blaise, E. E.; Koehler, A. (1910). Bull. Soc. Chim. 7: 215. 
  2. ^ Blaise, E. E. (1911). Bull. Soc. Chim. 9: 1. 
  3. ^ Posner, G. H.; Whitten, C. E. (1976). "Secondary and Tertiary Alkyl Ketones from Carboxylic Acid Chlorides and Lithium Phenylthio(Alkyl)Cuprate Reagents: tert-Butyl Phenyl Ketone". Organic Syntheses 55: 122. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv6p0248. ; Collective Volume, 6, p. 248
  4. ^ Fujisawa, T.; Sato, T. (1988). "Ketones from Carboxylic Acids and Grignard Reagents: Methyl 6-Oxodecanoate". Organic Syntheses 66: 116. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv8p0441. ; Collective Volume, 8, p. 441
  5. ^ Cason, J. (1947). "The Use of Organocadmium Reagents for the Preparation of Ketones". Chem. Rev. 40 (1): 17. doi:10.1021/cr60125a002. பப்மெட்:20287882. 
  6. ^ Shirley, D. A. (1954). "The Synthesis of Ketones from Acid Halides and Organometallic Compounds of Magnesium, Zinc, and Cadmium". Org. React. 8: 29. doi:10.1002/0471264180.or008.02. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0471264180. 
  7. ^ Blaise, E. E.; Maire, M. (1907). Compt. Rend. 145: 73. 

இவற்றையும் காண்க[தொகு]