பிளீச் (மங்கா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிளீச் (மாங்கா ) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

பிளீச் (ஜப்பானீஸில்: ブリーチ) டிட்டே கியூபோ என்பவரால் சித்தரிக்கப்பட்டு, கதை எழுதப்பட்டு வரக்கூடிய, ஜப்பாநில் மாங்கா என அழைக்கப்படும் வரைக்கதை ஆகும். பிளீச், இச்சிகோ குரொசாகி என்கிற துடிப்பான இளைஞன், தனக்கு ரூக்கியா கூச்க்கி என்பவளிடமிருந்து கிடைத்த ஆத்மாவை அழிக்கும் மற்றும் காக்கும் சக்தியுடன் ((சோல் ரீப்பர் )எம தர்மனை போல) அவன் மேற்கொள்ளும் சாகசங்களை கூறும் கதை ஆகும். அவனுக்கு கிடைத்த புது சக்தியினால் அவன் மனிதர்களை தீய ஆன்மாக்களிடமிருந்து காக்கும் மற்றும் துளைந்து பொய் வழி தேடும் ஆன்மாக்களுக்கு வழிகாட்டும் பொறுப்புகளின் கட்டாயத்திற்கு ஆளாகிறான் மேலும் பல பரிமாணங்களுக்கு இதனால் பயணம் செல்ல நேரிடகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளீச்_(மங்கா)&oldid=2895096" இருந்து மீள்விக்கப்பட்டது