பிளாஸ் (பேர்ரி ஆலன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிளாஸ்
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்டீசீ காமிக்ஸ்
முதல் தோன்றியதுசோகேஸ் #4 (அக்டோபர். 1956)
உருவாக்கப்பட்டதுRobert Kanigher
John Broome
Carmine Infantino
கதை தகவல்கள்
மாற்று முனைப்புBartholomew ஹென்றி பேர்ரி ஆலன்
இனங்கள்மனிதன்
பிறப்பிடம்சென்ரல் சிட்டி
குழு இணைப்புஜஸ்டிஸ் லீக்
பங்காளர்கள்வேல்லி வெஸ்ட்
பா்ட் ஆலன்
கிரீன் லாண்டர்ன்
திறன்கள்அதிவேகமாக ஓடும் திறன்


பிளாஸ் டீசீ காமிக்கஸின் புனைவு சூப்பர் கதாநாயகன் கதாப்பாத்திரமாகும். இக்கதாப்பாத்திரம் முதன்முதலாக சோகேஸ் #4 (அக்டோபர். 1956)ல் அறிமுகமானது. இவர் அதிவேகமாக ஓடும் திறன் கொண்டவர்.

புனைவு கதாப்பாத்திரத்தின் வாழ்க்கை வரலாறு[தொகு]

ஹென்றி மற்றும் நோரா ஆலன் தம்பதியருக்கு மகனாக பேர்ரி ஆலன் பிறந்தார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளாஸ்_(பேர்ரி_ஆலன்)&oldid=3268966" இலிருந்து மீள்விக்கப்பட்டது