பிளாபல்
Appearance
பிளாபல் (/fəˈlɑːfəl/; ஆங்கிலம்: Falafel; அரபு: فلافل) என்பது கொண்டைக் கடலையை அரைத்து பல்வேறு சுவைப்பொருட்களைச் சேர்த்து மோதகம் போன்ற வடிவில் தட்டி பொரித்து செய்யப்படும் ஒரு மத்தியகிழக்கு உணவு ஆகும். இதை பீற்ரா எனப்படும் ஒரு வகை ரொட்யை[தெளிவுபடுத்துக] பை போன்று அமைத்து அதற்கு பிளாபிலையும் பல்வேறு பிற மரக்கறிகளையும் சேர்த்துத் தருவர். இவற்றோடு தகினீ எனப்படு எள்ளினால் செய்த சுவைச்சாறு, உறைப்புச் சாறு, உள்ளிச் சாறு போன்றவற்றையும் சேர்த்துத் தருவர்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "falafel". American Heritage Dictionary (5th). (2011).
- ↑ "دیکشنری آنلاین - Dehkhoda dictionary - معنی پلپل". abadis.ir. Archived from the original on 6 March 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-01-06.
- ↑ "Definition of falafel | Dictionary.com". www.dictionary.com (in ஆங்கிலம்). Archived from the original on 6 January 2019. பார்க்கப்பட்ட நாள் 2021-01-03.