பிளான்டி
Appearance
பிளான்டி | |
---|---|
1977ல் பிளான்டி | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பிடம் | நியூயார்க், அமெரிக்கா |
இசை வடிவங்கள் | புது அலை; பாப் ராக்; பங்க் ராக்; ரெகே |
இசைத்துறையில் |
|
இணையதளம் | blondie |
பிளான்டி [Blondie], 1974-ல் பாடகர் டெபி ஹாரி மற்றும் கிரிஸ் இஸ்டைன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒரு அமெரிக்க இசைக்குழு[1]. இக்குழுவின் இசை புது அலை, பங்க், ரெகே, டிஸ்கோ, ராப் எனப் பல வடிவங்களைக் கொண்டிருந்தாலும் அதன் வேரானது 1960களின் பாப் இசையை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது[2]. உலகம் முழுவதும் 40 மில்லியன் இசைத்தட்டுகளுக்கு[3] மேல் இவர்களின் இசை விற்றுள்ளது. இவர்களின் இசை சாதனைகளுக்காக இக்குழுவின் பெயர் ராக் அண்ட் ரோல் ஹால் ஆவ் ஃபேமில் 2006ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது[2].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Blondie". பார்க்கப்பட்ட நாள் 20 சூன் 2021.
- ↑ 2.0 2.1 "rockhall.com -- BLONDIE". பார்க்கப்பட்ட நாள் 20 June 2021.
- ↑ "Reuters.com -- Punk group Blondie marks 40th anniversary with new album". பார்க்கப்பட்ட நாள் 20 June 2021.